தூத்துக்குடி.ஆக.30., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி நிதிக்காக வசூல் செய்த பணம் காயல்பட்டினம் நகரம் ₹32,700
தூத்துக்குடி மாநகரம் ₹4500
மொத்தம் 37200ரூபாயை மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி
கட்சியின் வெள்ள நிவாரண நிதி வங்கி கணக்கில் இன்று செலுத்தப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்.
30.08.2018