You are here

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக கேரள மக்களுக்கு திரட்டப்பட்ட நிதியைதலைமையிடம் ஒப்படைப்பு.

வேலூர்.ஆக.30., வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகர மஜக சார்பாக கடந்த இரண்டு நாட்களாக வீதிவீதியாக சென்று கேரள மக்களுக்கு திரட்டப்பட்ட நிவாரண நிதி ரூ. 50 ஆயிரம் ரூபாய்யை சிட்டி யூனியன் பேங்க் மூலம்
மாவட்டச் செயலாளர் M. ஜஹீருஸ் ஜமா முன்னிலையில் தலைமையிடம் ஒப்படைப்பு

சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், எஸ்டி கூரியர் நிறுவனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. …

நிதி அளித்த பொது மக்களுக்கும், இதற்காக முழு மனதுடன் உழைத்த மனிதநேய சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
29.08.2018

Top