மஜக தலைமையக நியமன அறிவிப்பு..! தூத்துக்குடி மாவட்டம் இரண்டாக பிரிப்பு.. நிர்வாகிகள் நியமனம்


மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டமாக செயல்பட்டு வந்த நிலையில், மாவட்டத்தை இரண்டாக பிரித்து தூத்துக்குடி மாநகர் மாவட்டம் மற்றும் தூத்துக்குடி புறநகர் மாவட்டம் என்பதாக பிரிக்கப்படுகிறது.

தூத்துக்குடி புறநகர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட செயலாளராக,

முகம்மது நஜிப்
த/பெ; அபுபக்கர்
3/8, சித்தன் தெரு,
காயல்பட்டினம்
அலைபேசி; 8608981720

மாவட்ட பொருளாளராக,

ர.ராசுகுட்டி
த/பெ; ரா.ரத்தினசாமி
8/27 நடுத்தெரு குருகாட்டூர்
ஏரல் வட்டம்
அலைபேசி; 9787172552

மாவட்ட துணைச் செயலாளர்களாக,

1) H.A.மீராசாஹிப்
த/பெ; ஹைதர் அலி
35/16கொச்சியார் தெரு,
காயல்பட்டினம்
அலைபேசி; 9994763012

2) P.முகமது தாரிக்
த/பெ; A.பீர்மைதின்
8/49 பள்ளிவாசல் தெரு,
மானங்காத்தான், கயத்தாறு
அலைபேசி; 9788304163

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
17-03-2021

Top