மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர்


மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளராக,

S.அபுதாஹிர்
த/பெ செய்யது இப்ராஹிம்
123 .தணிகை நகர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம், திருப்பூர் 641602
அலைபேசி; 91235 75868

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
17-03-2021