மஜக ஒன்றிய அலுவலகத்திற்கு அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ST ராமச்சந்திரன் வருகை…


புதுகை.மார்ச்,17., இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆதரவு கேட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் #காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரன் BBA (USA) MBA, வருகை தந்தார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ், மாவட்ட துணைச் செயலாளர் T. ஷாஜி தீன், கொள்கை பரப்பு அணி மாவட்ட துணை செயலாளர் ரஸ்தாளி சாலிஹ், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் ஹத்தாப், மஜக நிர்வாகிகள் தாஜுதீன், அப்துல் காதர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
17.03.21