வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!!


வேலூர்.மார்ச்.17,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளர் திரு.பா.கார்த்திகேயன் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின் தலைமையில் திரளான மஜக-வினர் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElection2021
#MJK2021
#வேலூர்_சட்டமன்ற_தேர்தல்_பணிக்குழு
17.03.2021