கோவையில் தன்னெழுச்சியாக மஜக வில் இணையும் இளைஞர்கள்..!

கோவை.ஆக.19., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நல பணிகளால் ஈர்க்கப்பட்டு. இன்று மாவட்ட அலுவலகத்தில் மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, அவர்கள் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மஜக வில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், ABT.பாருக், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், கிழக்கு பகுதி செயலாளர் சமீர், கிணத்துகடவு பகுதி செயலாளர் காதர், பொருளாளர் அபு, தெற்கு பகுதி செயலாளர் காஜாஉசேன், துணை செயலாளர் அப்பாஸ், சகோ, அன்சர், பெல்ட் இப்ராஹிம், மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
19.08.18