ஆம்பூர் நகர மஜக சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி

வேலூர்.ஆக.15., ஆம்பூர் நகர மஜக சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி மஜக நகர இளைஞர் அணி துணை செயலாளர் நதீம் தலைமையில் 22வது வார்டு பூந்தோட்டம் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் அஸ்லாம் பாஷா அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் M.ஜஹீருஸ் ஜமா அவர்கள் கலந்துகொண்டு
இனிப்புகளை வழங்கினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர்
TR. முன்னா (எ) நஸிர்
நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத்
மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் Cஅன்வர் பாஷா
MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத் நகர துணை செயலாளர் அயூப்கான் நகர இளைஞர் அணி துணை செயலாளர்கள் நதிம் அமீன் .ஷாயின்ஷா
நகர மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முதஸிர் அஹ்மத் பாபு சல்மான் கிளை நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
15.08.2018