கோவையில் மஜக வின் எழுச்சி!! தன்னெழுச்சியாக இணையும் இளைஞர்கள்!!!

கோவை.ஆக.06., மனிதநேய ஜனநாயக கட்சி யின் செயல்பாடுகளையும் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA, அவர்களின் செயல்பாடுகளையும் அறிந்து தன்னெழுச்சியாக கோவை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், கிணத்துகடவு பகுதி செயலாளர் காதர், ஆகியோரை சந்தித்து 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை மஜக வில் இணைத்து கொண்டனர்.

மேலும் அவர்கள் மனிநேய ஜனநாயக கட்சியின் பணிகளை தொடர்ந்து பார்த்து வருவதாகவும் இக்கட்சியில் இணைந்து மனிதநேயத்துடன் மக்கள் பணியாற்ற வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
05.08.18