You are here

தஞ்சை மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்.

தஞ்சை.ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் வல்லம் அஹமது கபீர் அவர்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் மைதீன், நகரச் செயலாளர் அப்துல்லா ஆகியோர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் எதிர்வரும் 18.08.2018 பிரம்மாண்ட மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் நடத்துவது என்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.