You are here

மஜக கோவை மாவட்ட மருத்துவ சேவை அணி நிர்வாக கூட்டம்!!!

கோவை.ஆக.06., மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ சேவை அணியின் நிர்வாக கூட்டம் அணியின் மாவட்ட செயலாளர் அபு, தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மருத்துவ சேவை அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், பகுதி மருத்துவ சேவை அணி செயலாளர்கள் அப்துல்ஹக்கீம், அசாருதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக மருத்துவ சேவை அணியும் கோவை அரசு மருத்துவ மனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
05.08.18

Top