நெல்லை.மார்ச்.14.,
மனிதநேய ஜனநாயக கட்சி (சட்டமன்ற தேர்தல் 2021) திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் நெல்லை, பாளை, அம்பை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளின் மஜக தேர்தல் பனிக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டச்செயலாளர் நெல்லை நிஜாம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் A.R.சாகுல் ஹமீது கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்தும், வாக்கு சேகரிப்பில் முழு அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, மாவட்ட துணை செயலாளர் இரா.முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் செய்யதலி மற்றும் மூன்று தொகுதிகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்த கருத்துக்களை கூறினர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#TNElection2021
#MJK2021
#நெல்லை_மாவட்டம்
14-03-2021