மஜக தலைமையகம் நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட பொருளாளராக
சர்புதீன் அவர்களும்,
துணைச் செயலாளராக
ஹரி அவர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர்.

கட்சியினர் – அவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஓத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
04.08.2018