மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளராக,

ஒத்தக்கடை பாரூக்
த/பெ; சக்கரை முகம்மது
2/4, ஹாஜிஸ் கார்டன்,
திருமோங்கூர் ரோடு,
ஒத்தக்கடை, மதுரை- 625107
அலைபேசி; 9578169153

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20.02.2024.