மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட அவைத் தலைவராக,

சீனி காதர்
அலைபேசி; 9791432898

மாவட்ட பொருளாளராக

அப்துல் ஹனிபா
அலைபேசி; 9943756468

மாவட்ட துணை செயலாளர்களாக,

1) சுலைமான்
அலைபேசி; 9047007666

2) ஷேக் அப்துல்லா
அலைபேசி; 9047548757

இளைஞர் அணி மாவட்ட செயலாளராக,

பாலகுமார்
அலைபேசி; 9003432988

இளைஞர் அணி மாவட்ட பொருளாளராக,

கலீல் அஹமது
அலைபேசி; 9360754326

இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளராக,

கலீல் ரஹ்மான்
அலைபேசி; 9629202894

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
21.02.2024.