மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகிறார்கள்.
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் : A.ஜாபர் சாதிக்#6.பழைய மாரியம்மன் கோவில் தெரு, பி பெ அக்ரஹாரம்,ஈரோடு. 5.
அலைபேசி : 9976849224
மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் : A.சையத் அரபாத்,பெரியார் நகர்,ஈரோடு -01
அலைபேசி : 7867990433
இவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி