மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக : K. நூருல் பிலாலுதீன்,
S/o.M.முஸ்தபா கமால்
#11/25.காயிதேமில்லத்தெரு,
பரங்கிப்பேட்டை,
கடலூர் தெற்கு.
அலைபேசி : 9626595854
நியமனம் செய்யப்படுகிறார்.

இவருக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
02.08.2018