தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த சகோதரர்கள்!!!

கோவை:31.ஜுலை. மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட அலுவலக திறப்புவிழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, மற்றும் தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் தன்னெழுச்சியாக கோட்டைமேடு, கரும்புக்கடை, பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் மஜக வில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், PM.முகம்மதுரபீக், ABT.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
29.07.18