மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை கிழக்கு வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராக M.முஹம்மது ஜாவித் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவன்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்.
#மனிதநேய_ஜனநாயக_கட்சி

31.07.2018