கம்பம் சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.இராமகிருஷ்னன் MA.MLA., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கம்பம் கரிம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி, அவர்கள் தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததாக கூறி அவருடன் நிர்வாகிகள் கலந்துரையாடினர்.

பின்னர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மஜகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு அவரின் வெற்றிக்கு துணை நின்றதற்க்கு மஜக வினருக்கும் பொதுச்செயலாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

மேலும் கம்பம் சட்மன்ற தொகுதியில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கம்பம் கலில், மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தேனி_மாவட்டம்
31.07.2021