மஜக தலைமையக அறிவிப்பு..!

நாகை.ஜூலை.24., நாகை தெற்கு மாவட்டம்
நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக சீரமைப்பு காரனமாக தற்காலிக பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது.

எனவே மாவட்ட பொதுக்குழு கூடி புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் வரை கீழ்கண்டவர்கள் பொறுப்பு குழுவாக செயல்படுவார்கள்.

அனைத்து மனிதநேய சொந்தங்களும் கட்சியின் நிர்வாக ரீதியான பனிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொறுப்பு குழு தலைவராக :
M.அப்துல் மஜிது(முத்து)
S/o A.முகம்மது இக்பால்
No.:2 , கரையான் பிள்ளையார் செக்கடி முடுக்கு ,
நாகப்பட்டினம்
அலைபேசி : 99424 71417,

பொறுப்பு குழு உறுப்பினர்களாக:
1.M.ஜெகபர் இப்ராஹிம்
s/o முகம்மது ஜெக்கரியா
No.: 2 , பிடாரி கோவில் தெரு
நாகப்பட்டினம்
அலைபேசி : 9566837882,

2. S.முகம்மது தம்பி
s/o செய்யது முபாரக்
No :.12 , ஜான்சன் தெரு,
நாகப்பட்டினம்
அலைபேசி : 9865461545,

3. A.முகம்மது நாசர்.
S/o அப்துல் ரஷீது
No. :10 – A , செம்மரக்கடை கீழ் சந்து, நாகப்பட்டினம்
அலைபேசி : 7402537121,

4. K.முகம்மது அஸாரூதீன்
S/o, கைசர் அலி
20/16 , கரையான் பிள்ளை தெரு,
நாகப்பட்டினம்
அலைபேசி : 8344007575.

இவண்;
#நாச்சிகுளம்_தாஜுதீன்
#மாநில செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
24.07.2018