பரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..!

கடலூர்.ஜூலை.21., கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நகர ஆய்வு கூட்டம் நகர செயலாளர் ஹாசிம் தலைமையில் நடைபெற்றது.

M.K நூருல் பிலாலுதீன், மாணவர் இந்தியா மாவட்ட து.செயலாளர் ஹாஜா பர்ஷாத் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

கடலூர் (தெற்கு) மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாவட்ட து.செயலாளர் கொள்ளுமேடு ரியாஸ், சிதம்பரம் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் கட்சியின் வளர்ச்சி குறித்து பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

இதில் பரங்கிப்பேட்டை நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பரங்கிப்பேட்டை_நகரம்
#மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம்
21.07.2018