மனிதநேய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட #இளைஞர்_அணி செயலாளராக B.ஷேக் பரித் நியமனம் செய்யப்படுகிறார்.
இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
21.07.2018