மஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்!!!

கோவை.21.ஜுலை., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் காதர், தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மதுரபீக், பகுதி பொருளாளர் ஹாருண்ரஷீது, துணை செயலாளர் அபு, மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வருகின்ற 29.7.18 அன்று நடைபெறும் மாவட்ட அலுவலக திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
21.07.18