மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (#MJTS) மாவட்ட செயலாளராக
A.அப்பாஸ்
த/பெ.ஆமீர்
#19/20F, பசுபதி லேஅவுட்,
சின்னன்டாங்கோவில்,
முதல் கிராஸ்,
கரூர் – 639 001
அலைபேசி : 9786639056
நியமனம் செய்யப்படுகிறார்.

இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்_செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
29.06.2018