You are here

மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.

சென்னை.ஜுன்.14.,மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை கிழக்கு
மாவட்டம் எழும்பூர் 104வது வட்டம் சார்பில்.

அப்பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, இறைவனின் மிகப்பெரும் கிருபையால் சுமார்250 குடும்பங்களுக்கு பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டது.
பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில்
மாநில துணை செயலாளர் திருமங்கலம் ஷமீம் கலந்துக்கொண்டு பித்ரா பொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட து.செயலாளர் ரவூப் ரஹீம், எழும்பூர் பகுதி நிர்வாகிகள் அப்பாஸ், முஹம்மது நியாஸ், ராயல் ஹைதர் அலி, கலாம், முர்தசா, சீத்திக், அலி, 104வது வட்ட நிர்வாகிகள் சரீப், ஷபீ, சுல்தான், முஹைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
14-6-2018

Top