கோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.

கோவை .ஜுன்.16.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்தியபகுதி செல்வபுரம் வடக்கு கிளை சார்பில்.

அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, இறைவனின் மிகப்பெரும் கிருபையால் இரண்டாவது நாளாக ஏழ்மையான குடும்பங்களுக்கு பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அக்கீம் (அர்னால்டு), வடக்கு கிளை பொருளாளர் பயாஸ், துணை செயலாளர் அலி, மற்றும் நிர்வாகிகள் இப்ராஹிம், ஆகியோர் கலந்து கொண்டு பித்ரா
பொருட்கள் வழங்கினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
14-6-2018