சென்னை.ஜுன்.14.,மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை கிழக்கு
மாவட்டம் புதுப்பேட்டை 61வது வட்டம், 63வது வட்டம் சார்பில்.
அப்பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, இறைவனின் மிகப்பெரும் கிருபையால் சுமார்250 குடும்பங்களுக்கு பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டது.
பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில்
மாநில செயலாளர் என்.ஏ தைமியா கலந்துக்கொண்டு பித்ரா பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட து.செயலாளர் ரவூப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் யூசுப், 63 வது வட்ட நிர்வாகிகள் ஜப்பார், சாகுல் ஹமீது, ஜலின் ரகுமான், ஹசன் அலி, 61 வது வட்ட நிர்வாகிகள் முனாப், குலாம், பசீர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
14-6-2018