MKP தலைமையக நியமன அறிவிப்பு..!

#மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) கத்தார் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் (PRS)
சென்னை A. கஃதீர் அஹ்மத்
+974 5529 0327
அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
13.06.18