மதுரை வடக்கு மாவட்டம் மஜகவின் சார்பில் மாபெரும் ஸஹர் விருந்து நிகழ்ச்சி..! ஜமாத்தார்கள் பெண்கள் பங்கேற்பு..!!

மதுரை.ஜுன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டத்தின் சார்பாக.

மதுரை ஒத்தக்கடை பெரிய பள்ளிவாசல் உள் வளாகத்தில் ஸஹர் விருந்து சிறப்பாக நடைபெற்ற்து.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் சுலைமான் தலைமை வகித்தார்,

கோரிப்பாளையம், ஒத்தக்கடை, புதூர், பகுதி நிர்வாகிகள்
முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச்செயலாளர்,
சிக்கந்தர்
மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர்
அலாவுதீன் ஆகியோர்
ஒருங்கிணைத்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
ஒத்தக்கடை பள்ளிவாசலின் நிர்வாகிகள்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம்
12-06-2018