MKP தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளராக கீழக்கரை ஹூசைன்
அலைபேசி : +974 77569163 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
11.06.18