IKP ரியாத் மண்டலம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

ரியாத்.ஜூன்.09., சவுதிஅரேபியா ரியாத் மண்டலம் #இஸ்லாமிய
_கலாச்சார_பேரவை-யின் சார்பில்
EXIT-8 வெல்கம் உணவகத்தில் நேற்று (08/06/2018) வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் #இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி #IKP மண்டல பொருளாலர் திருச்சி ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் IKP முன்னால் தலைமை ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல துணை செயலார் M.நிவாஜிதீன், KSATS – மண்டல செயலாளர் தஞ்சை அலி, முன்னால் மண்டல தலைவர் அடியற்க்கை அலி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#IKP_IT_WING
#இஸ்லாமிய_கலாச்சார_பேரவை_ரியாத்_மண்டலம்