மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ ஏனங்குடியில் ஜமாத்தார்கள் சந்திப்பு‬

நாகை சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை (ஜும்மா) பிறகு ஏனங்குடி -ஆதலையூர் ஜமாத்தார்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் …

-மஜக ஊடகப் பிரிவு