மஜக வெற்றி வேட்பாளர் ஏனங்குடி தவ்ஹீத் பள்ளியில் வாக்குசேகரிப்பு‬…

நாகை சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி மஜக வெற்றி வேட்பாளர் அண்ணன் ‪#‎தமிமுன்_அன்சாரி‬ அவர்கள் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் TNTJ பள்ளிக்கு சென்று அங்கிருந்தவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்…

– மஜக ஊடகப்பிரிவு