நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பு…

image

image

image

நாகை.ஆக.11., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டது.

திட்டச்சேரி பேரூராட்சி நைனார் புதுத்தெரு-வில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2016-17-ல் இருந்து ரூபாய் 4லட்சம் மதிப்பீடு  கொண்ட 80மீட்டர் தொலைவிற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
11/08/2017