மஜக தலைமையக வேண்டுகோள்‬…

இறையருளால் நாகப்பட்டினம் மற்றும் வேலூர் தொகுதிகளில் நமது களப்பணிகளும் , பரப்புரைகளும் மக்களை வென்றெடுத்து வருகின்றன . எல்லா புகழும் இறைவனுக்கே ..!

பரபரப்பான சூழலில் நமது வேட்பாளர்கள் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரியும் , பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீதும் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை தொகுதிப் பணிகளிலும் , மக்கள் சந்திப்புகளிலும் , நிர்வாக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் .

எனவே தயவுகூர்ந்து மே 16 2016 , வரை சகோதரர்கள் அவர்களிடம் அலைப்பேசிகளில் தொடர்புக் கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

அவர்களது பணிகளை குறித்து கேட்கவும் , தகவல்களை பரிமாறவும் , தொகுதி நிலவரங்கள் குறித்து விசாரிக்கவும் கீழ்க்கண்ட நிர்வாகிகளை மட்டுமே தொடர்புக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது .

நாகப்பட்டினம் தொகுதி தொடர்புக்கு:

மதுக்கூர் . ராவுத்தர்ஷா : 9095249489
நாச்சிக்குளம் . தாஜுதீன் : 9842545500

வேலூர் தொகுதி தொடர்புக்கு :

மவ்லவி . நாசர் உமரி : 9003368514
புதுமடம் . அனீஸ் : 8148857571

மஜக நிர்வாக பணிகள் குறித்தும் , தமிழக அளவிலான மஜக தேர்தல் பணிகள் குறித்தும் அறிய :

மெளலா . நாசர் : 9003103433
முகம்மது மைதீன் உலவி : 9843906424

இவண்
மஜக தலைமையகம்