மக்கள் வெள்ளத்தில் வேலூர் தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது

வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இன்று 36 வது வட்டம் சலவன்பேட்டையில் காலை ஏழு மணிமுதல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.M.P.செங்குட்டுவன்,திரு ஜி.ஜி.ரவி,திரு நீலகண்டன்,திரு விஜய் M.L.A உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,மஜக நிர்வாகிகள் மற்றும் நூற்றுகனக்காண பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்..

தகவல் : மஜக ஊடகப்பிரிவு