மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல நிர்வாகிகள் நியமனம்..!

இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் : இளையாங்குடி சீனி முகம்மது

துணை செயலாளர் : அல்மன்சூர்

மனிதநேய கலாச்சார பேரவை (MKP) மக்கள் தொடர்பு செயலாளர் : நீடூர் சர்புதீன்

தொழிலாளர் அணி செயலாளர் MTS : கோணுலாம்பள்ளம் அன்சாரி

இளைஞர் அணி செயலாளர் : சோழசக்கரை நல்லூர் முகம்மது யாசீன்

மண்டல நிர்வாக குழு உறுப்பினர்கள் :
– அதிரை பைசல்
– நாச்சிக்குளம் அப்துர் ரஹ்மான்
– அதிரை ராஜா முஹம்மது.

ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்.
26.07.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.