மஜக ஆம்பூர் நகர 1வது வார்டு மளிகை தோப்பு கிளை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..!

வேலூர்.ஜூன்.04., வேலூர் மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி ஆம்பூர் நகருக்கு உட்பட்ட 1வது வார்டு மளிகை தோப்பு கிளை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் SMD நவாஸ்
கலந்து கொண்டனர். இதில் மளிகை தோப்பு நாட்டாண்மை
சகோ முனுசாமி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதரர்கள், சகோதர சமுதாயத்தவர்கள் கலந்து கொண்டது
மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் TR. முன்னா (எ) நஸிர், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M. நிஜாம்முதீன், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஷாயின்ஷ, இம்ரான் நாதிம், மருத்துவ சேவை அணி பொருளாளர் ஜமால் அஹ்மத், அமீன் இஷ்ராக் ஆகிய நிறுவாகிகள் கலந்துகொண்டனர்.

இன் நிகழ்வுக்கு 200 மேற்பட்ட ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்