சனாயா மண்டலத்தில் சாரை சாரையாக இளைஞர்கள் மஜகவை நோக்கி…!

கத்தார்.மே. 30., இன்று மாலை கத்தார் சனையா மண்டலத்திற்கு உட்பட்ட #கிராண்ட்_மால் பகுதியில் மண்டல செயலாளர் சகோதரர் நூர் முஹம்மத் தலைமையில் புதிதாக பல இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வின் போது, அனைவருக்கும் எதிர்வரும் ஜூன்-01 வெள்ளி மாலை நடைபெறவுள்ள #சமூக_நல்லிணக்க_இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

தகவல்:
#MKP_IT_WING
#MKP_சனையா_மண்டலம்
#மனிதநேய_கலாச்சார_பேரவை_கத்தார்.