MKP சனையா மண்டலம் மஜகவில் இணைந்த புதிய உறுப்பினர்கள்..!

சனையா.மே.29., இன்று மாலை கத்தார் சனையா மண்டலத்திற்கு உட்பட்ட மத்தார் கதீம் பகுதியில் மண்டல செயலாளர் சகோதரர் நூர் முஹம்மத் தலைமையில் புதிய உறுப்பினர்கள் மஜகவில் இணைந்தனர்.

இந்த சந்திப்பின் போது வருகிற ஜூன் 1 அன்று நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

தகவல்:
#MKP_IT_WING
#MKP_சனையா_மண்டலம்
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்.