You are here

விழுப்புரத்தில் கொடியேற்று விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!

விழுப்புரம். மே.26., இன்று விழுப்புரம் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விழுப்புரத்தில் இரு வேறு இடங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் #JS_ரிஃபாயி_ரஷாதி ஆகியோர் கொடியேற்றி வைத்து சிற்றுரையாற்றினர்.

இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தலைமை கழக பேச்சாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சவுகத் அலி, நகர செயலாளர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விழுப்புரம்_மாவட்டம்
26.05.2018

Top