You are here

MKP துபை மண்டல ஆலோசனை கூட்டம்..! புதிய நிர்வாகிகள் தேர்வு..!!

துபாய்.மே.12., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை துபை மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று ( 11/05/2018) வெள்ளிக்கிழமை மாலை அல்பரஹா பார்க்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரக MKP செயலாளர் மதுக்கூர். அப்துல் காதர் தலைமை வகித்தார், அமீரக பொருளாளர் அதிரை.அஸ்ரப் அலி மற்றும் அமீரக துணை செயலாளர்கள் அபுல் ஹசன், Y.அப்துல் ரெஜாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் புதிய நிர்வாகம் கீழ்கண்டவாறு தேர்தெடுக்கபட்டுள்ளது.

மண்டல செயலாளர் : லால்பேட்டை
B.ரஹ்மத்துல்லாஹ்.,

மண்டல பொருளாளர் : லால்பேட்டை
V.சபீக் ரஹ்மான்.,

மண்டல துணை செயலாளர்கள் :

பண்டாரவாடை A.ஷாஹுல் ஹமீது (எ) ஆசிப்

நாகர்கோவில் சித்திக்.

தோப்புத்துறை H.ஹம்தான்

கட்டிமேடு ஜாஹிர் ஹுசைன்

காயல்பட்டினம் J.முகம்மது சபீர் அலி

அதிரை A.B.ஷாஹுல் ஹமீத்

புலிவலம் M.ஜகபர் சாதிக்

லால்பேட்டை M.Y.முகம்மது ஜாசிம்

ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்டனர், எனவே அனைத்து மண்டல நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் :
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MKP_ஐக்கிய_அரபு_அமீரகம்

Top