சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அமீன் அவர்கள், மஜக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக கட்சியில் வழக்கறிஞர் அணியில் மேலும் பலரையும் இணைத்து கட்சியை பலப்படுத்தும் வகையில் செயல்படப் போவதாக அவர் உறுதி கூறினார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை
11.01.2024