தமிழக ஹாஜிகளுக்கு புத்தக பயிற்சி முகாம்…! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று உரை..!!

சென்னை.மே.09., தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 2018ஆம் வருடம் மெக்கா (புனித ஹஜ் யாத்திரை) செல்லும் ஹாஜிகளுக்கு புத்தக பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
09.05.2018