You are here

மதுரையில் மஜகவின் மேலும் ஓர் தண்ணீர் பந்தல் திறப்பு..! துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு…!

மதுரை.மே.08., மதுரை வடக்கு மாவட்டத்தில் #மனிதநேய
_ஜனநாயக_கட்சி கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கிய #தண்ணீர் பந்தலுக்கு கிடைத்த பொதுமக்களின் ஆதரவும் வரவேற்பையும் தொடர்ந்து.

மேலும் மாவட்டத்திற்குட்பட்ட பல இடங்களில் இந்த நிகழ்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அதனடிப்படையில் இன்று காலை
ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் #மன்னை_செல்லச்சாமி அவர்கள்
#நீர்மோர்_பந்தல் நிகழ்ச்சியை
துவக்கி வைத்தார்.,

இந்த சிறப்பான நிகழ்ச்சியை
ஒத்தக்கடை கிளைச்செயலாளர் கனி, துணைச்செயலாளர் முகம்மது, துணைச் செயலாளர் ராஜா, மீனவர் அணி ஷாஜகான், பீர் முகம்மது, ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தெற்கு மாவட்ட செயலாலர் மொய்தீன்.
வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட துணைச்செயலாளர்கள் சசிக்குமார், சிக்கந்தர், ஒன்றிய செயலாளர் சுலைமான், தொழிலாளர் அணிச்செயலாளர் அப்பாஸ், மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவிராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கார்த்திக்
ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தகவல்
#மஜக _தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம்
08-05-18

Top