மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட துணை நிர்வாகிகள் நியமனம்.
மாவட்ட துணைச்செயலாளர் : B.லியாகத் அலி, மாஸ்கோ நகர்.
மனிதநேய ஜனநாயக தொழிர்சங்க (MJTS) மாவட்ட துணை செயலாளர் : T.கபிர்
ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இவர்களுக்கு கட்சியினரும், மனிதநேய சொந்தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
இவண் :
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
08/05/2018