மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின்
வேலூர் கிழக்கு மாவட்ட பொருளாளராக A. குஸ்ரு கௌஸ் மொஹிதீன் ( அலைபேசி : 9443308684) நியமனம் செய்யப்படுகின்றனர்.

கட்சியினர் இவருக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

இவண் :
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
08/05/2018