நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக,

1) கேளம்பாக்கம் அன்வர்
அலைபேசி; 9952038767

2) ஓசூர் நெளஷாத்
அலைபேசி; 9003653203

3) கொடிவேரி சாதிக்
அலைபேசி; 6379544485

4) திருப்பூர் கண்ணன்
அலைபேசி; 9025494231

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
30.11.2022