நாகை தொகுதியிலிருந்து “நீட்” தேர்வு எழுத செல்பவர்களுக்கு முழு தொகையும் “ஸ்பான்சர்கள்” வழங்கப்படும் என #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA அறிவித்தார்.
இதில் 5 பேர் உதவிகளை பெற்றுக் கொண்டு தேர்வு எழுத சென்றனர்.
கேரளாவிலிருந்து முதலில் திரும்பியுள்ள மாணவி பிரியதர்ஷினி, நாகை வந்து இறங்கியுள்ளார் தமிமுன் அன்சாரி MLA அவர்களை, தனது அப்பா வெங்கட் மற்றும் தம்பியுடன் வந்து நெகிழ்ச்சியுடன் “நன்றி” அண்ணே…… என்று கூறினார்.
“நீட்” தேர்வில் பெற்றிப்பெற MLA அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மலரட்டும் மலரட்டும்
மனிதநேயம் மலரட்டும்!
வெல்லட்டும் வெல்லட்டும்!
சமூக நீதி வெல்லட்டும்
தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்,
09/05/2018.